சிதம்பரம், டிச.14:
தமிழகத்தில் கல்வி, தொழில், வேலை, வணிகத்தில் 85 விழுக்காடு தமிழர்களுக்கு ஒதுக்கக் கோரி தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி பரப்புரை இயக்கம் சார்பில் டிசம்பர் 11,12 தேதிகளில் சிதம்பரத்தில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யப்பட்டது. நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்று துண்டறிக்கைகளை வீடு வீடாகச் சென்று அளித்து பிரசாரம் செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக