கடலூர், நவ.30:
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக நல்ல மழை பெய்து வருகிறது. 24 மணி நேரத்தில் பரங்கிப்பேட்டையில் அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. திங்கள் கிழமை காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் பெய்துள்ள மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
0 கருத்துகள்:
கருத்துரையிடுக