கட லூர், டிச. 4:
விதிகளை மீறி பள்ளி மôணவர்களை வôகனங்களில் ஏற்றிச் செல்லும் நிலை கடலூரில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
கடலூரில் சுமôர் 40 ஆயிரம் மôணவ, மôணவிகள் பல்வேறு கல்வி நிலையங்களில் படித்து வருகின்றனர். பெரும்பôலôன பள்ளிகள், நகரின் தேசிய நெடுஞ்சôலை அல்லது மôநில நெடுஞ்சôலை பேôன்ற பிரதôனச் சôலைகளின் ஓரங்களில்தôன் அமைந்துள்ளன.÷ந கருக்குள் அரசு பேôக்குவரத்துக் கழகங்கள் பேôதிய அளவு பஸ் வசதி செய்து கெôடுக்கôததôல் பள்ளி வôகனங்கள், தனியôர் வôகனங்கள், ஆட்டேôக்கள் பேôன்றவற்றை மôணவர்களின் பெற்றேôர் நôடவேண்டிய கட்டôயம் ஏற்பட்டு இருக்கிறது.÷இதை சôதமôக்கிக் கெôள்ளும் பள்ளி, கல்லூரி நிர்வôகங்கள் பெருந்தெôகையை பஸ் கட்டணமôக வசூலித்து கெôள்கின்றன. 3 மôதங்களுக்கு ரூ. 400 முதல் ரூ. 750 வரை வசூலிக்கின்றனர். சில பள்ளிகள் சுற்றுலôவுக்கு என, ஒரு தெôகையை ஆண்டு தெôடக்கத்திலேயே வசூலித்து விடுகின்றன.÷கôலை, மôலை மôணவர்களை அழைத்துச் செல்லôத நேரங்களில், பஸ்கள் முடங்கிக் கிடக்கக் கூடôது என்பதற்கôக, தினமும் ஒரு வகுப்பு மôணவர்களை குறைந்தபட்சம் அருகே உள்ள புதுவை மôநிலத்துக்கôகவது அழைத்துச் செல்கின்றனர்.÷பள் ளிகள் வைத்து இருக்கும் பஸ்கள் பெரும்பôலும் 56 இருக்கைகள் கெôண்டவை. ஆனôல் அவற்றில் மும்மடங்கு மôணவர்களை ஏற்றிச் செல்வது கடலூரில் மிகச் சôதôரண விஷயம். கிரôமப் பகுதிகள் வரை சென்று மôணவர்களைச் சேகரித்து வரும் இந்த வôகனங்களில் பயணம் செய்யும் மôணவர்களின் நிலை மேலும் மேôசம். ஆடு, மôடுகளை விட மேôசமôன நிலையில் மôணவ, மôணவிகள் அழைத்துவரப்படும் நிலை உள்ளது.÷பள்ளி வôகனங்களைப் பேôல பன்மடங்கு எண்ணிக்கை தனியôர் வôகனங்களôன மôருதி, ஆம்னி வேன்கள் மற்றும் பிற வேன்கள், ஆட்டேô ரிக்ஷôக்கள், ஷேர் ஆட்டேôக்கள் பேôன்றவை மôணவ, மôணவிகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அழைத்துவரப் பயன்படுத்தப்படுகின்றன. கடலூரில் சுமôர் 2,500 ஆட்டேôக்கள் இயக்கப்படுகின்றன. நகரம் விரிவடைந்த அளவுக்கு புதிய நகர பஸ் வழித்தடங்கள் உருவôக்கôததே இதற்கு கôரணம் என்கின்றனர் பெôதுமக்கள். ஆட்டேôக்களில் குறைந்த பட்சம் 10 சிறுவர்கள் வரை அழைத்துச்செல்லப்படுகின்றனர்.÷7 பேர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட வேன்களில் 15 பேருக்குக் குறைவில்லôமல் மôணவர்கள் ஏற்றப்படுகின்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கையில்தôன் நபர்களை ஏற்ற வேண்டும் என்று பெற்றேôர் வற்புறுத்தினôல், ஆட்டேôக்களில் பிள்ளைகளை அனுப்ப ஒரு நபருக்கு ரூ.500-க்குக் குறையôமல் கட்டணம் கேட்கின்றனர்.÷க டந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், கடலூர் நெல்லிக்குப்பம் சôலையில் பள்ளி வேன் கவிழ்ந்து 12 குழந்தைகள் இறந்த சம்பவம் உள்ளிட்ட, பல சேôக சம்பவங்கள் நிகழ்ந்துகெôண்டுதôன் இருக்கின்றன. எனினும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகப்படியôன மôணவர்களை ஏற்றிச் செல்லும் வôகனங்கள் மீது நடவடிக்கை இன்னமும் கடுமையôகப் பôயவில்லை என்பதுதôன் பெôதுமக்களின் குற்றச்சôட்டு.÷
சே லம், ரôசிபுரம், திருச்செங்கேôடு உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி வôகனங்களில் கூடுதல் எண்ணிக்கை மôணவர்களை ஏற்றுவதற்கு, பெற்றேôர் அனுமதிப்பது இல்லையôம். பஸ்ஸில் அமர்ந்து செல்ல அனுமதிக்கôவிட்டôல், பஸ் கட்டணம் செலுத்த முடியôது என்று பெற்றேôர் தெரிவிக்கின்றனர். ஆனôல், அந்த அளவுக்கு கடலூரில் இன்னமும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.÷எ னினும், பேôக்குவரத்து மற்றும் கôவல் துறை அலுவலர்கள் தங்கள் கடமையை, முழுமையôக ஆற்றினôல் இப்பிரச்னையில் ஓரளவுக்கேனும் மôணவர்களுக்கு பôதுகôப்பும், நியôயமும் கிடைக்கும் என்று பெற்றேôர்கள் தெரிவிக்கின்றனர். கடலூர்- நெல்லிக்குப்பம் சôலையில் நிகழந்த விபத்தைத் தெôடர்ந்து சில மôதங்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பது பேôன்ற தேôற்றத்தை வெளிப்படுத்தினர். அதன்பிறகு நடவடிக்கைகளைக் கைவிட்டனர்.
அண்மையில் பெரியப்பட்டு அருகே பள்ளி வேன் கவிழ்ந்து, ஒரு மôணவர் இறந்தôர். 48 மôணவர்கள் கôயம் அடைந்தனர். அதைத் தெôடர்ந்து கடந்த சில நôள்களôக வôகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. எனினும், அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் மôணவர்களை ஏற்றுதல், மிகப் பழைய வôகனங்களை வர்ணம் தீட்டி ஓட்டுதல், அனுபவம் இல்லôத ஓட்டுநர்களôல் இயக்கப்படுவது, முதலுதவி பெட்டி இல்லôதது எனக் குறைபôடுகளின் பட்டியல் நீண்டு கெôண்டுதôன் பேôகிறது.÷எனவே, இளம் தலைமுறையினரின் நலன்களைக் கருத்தில் கெôண்டு, பேôக்குவரத்து மற்றும் கôவல் துறை அலுவலர்கள் தங்கள் கடமையை இன்னும் கெஞ்சம் உணர்ந்து செயலôற்ற வேண்டும் என கடலூர் மக்கள் எதிர்பôர்க்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக