கிள்ளை :
சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி- மீதிக்குடி ரயில்வே சாலையில் மழைக் காலங்களில் அரிப்பு ஏற்படாத வகையில் கிராவல் கொட்டி பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
விழுப்புரம்- மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணி முடிவடைந்துள்ள நிலையில் பயணிகள் ரயில் இயக்க இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ். நாயுடு கடந்த 27ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது குறைகளை சுட்டிக்காட்டியதையடுத்து கோவிலாம்பூண்டி- மீதிக் குடி வரை ரயில் பாதை ஓரத்தில் பாதை உறுதிக் காக செம்மண் கிராவல் கொட்டப்பட்டு வருகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக