கடலூர் :
கடலூர் முதுநகரில் மத்தி மீன்கள் வரத்து அதிகரித் துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடலூர் முதுநகர் பகுதி மீனவர்கள் நேற்று அதிகாலை வழக்கம்போல கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர் வலையில் மத்தி மீன்கள் பாடு அதிகளவில் இருந்தது. கேரளப் பகுதியில் விரும்பி சாப்பிடும் மத்தி மீன்கள் உடனடியாக லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன. கோழித்தீவனத்திற்கு பயன்படுத்துவதற்காக வியாபாரிகளும் போட்டிப்போட்டு மத்தி மீனை வாங்கினர். நேற்று ஒரு பாக்ஸ் மத்தி மீன் 650 ரூபாய் முதல் 680 வரை விலைபோனது. பெரிய வகை மீன்களும் நேற்று மீனவர் வலையில் சிக்கின.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக