கடலூர் :
நேருயுவகேந்திரா சார்பில் கடலூர் சில்வர் பீச்சில் மிசோராம் மாநில கலை நிகழ்ச்சி நடந்தது.
தேசிய ஒருமைப் பாட்டை வலியுறுத்தும் வகையில் வடகிழக்கு மாநில கலைநிகழ்ச்சிகள் திட்டத்தின் கீழ் மிசோராம் மாநில சரன் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை கடலூர் சில்வர் பீச்சில் நடந்தது. அதில் மிசோராம் மாநில பாரம்பரிய நடங்களான சைரோவி, கிரை, யுவன்தா உட்பட பல் வேறு நடனங்கள் நடந்தன. நிகழ்ச்சிக்கு நேருயுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப் பா ளர் மணி தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., ஸ்டாலின் கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். பின்னர் கடலூர் வேலாயுதனார் கலைப்பேரவையின் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. கணக்கர் ஜெயசீலன், கண் ணபிரான், முத்துக்குமாரவேல், பிரியா உட்பட பலர் பங்கேற்றனர். கனகசண்முகம் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக