உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 30, 2010

தமிழக கவர்னர் சிதம்பரம் வருகை

சிதம்பரம் :                  சிதம்பரத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு கவர்னர் வருகையையொட்டி ஹெலிகாப்டர் ஒத்திகை பார்க்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரும் 6ம் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது.  கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்குகிறார். அவரது வருகையையொட்டி பல்கலைக்கழக வேளாண் கல்லூரி ஹெலிபேட் மைதானத் தில்...

Read more »

குறைந்த நீர்.. நிறைந்த மகசூல்...

சிதம்பரம்:                 குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிகளவு நெல் சாகுபடி செய்ய வேளாண் ஆராய்ச்சிகள் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 5 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும் நிலை, குறைந்து வரும் நிலப்பரப்பு மற்றும் தண்ணீரை...

Read more »

மண் பரிசோதனையுடன் நீர் பரிசோதனையும் அவசியம்

கடலூர்:                   சிறந்த வேளாண்மைக்கு மண் பரிசோதனை எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு பாசன நீர் பரிசோதனையும் மிகவும் அவசியம்.முற்றிலும் ஏரி, குளங்களில் தேக்கிய மழைநீரைக் கொண்டு விவசாயம் செய்த நிலை மாறி வருகிறது. ஆறுகள் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள், மக்களாலும், தொழிற்சாலைகளாலும் பெருமளவுக்கு மாசுபடுத்தப்படுகின்றன.                  ...

Read more »

128 லட்சத்தைப் பாழாக்கிய கடலூர் சுகாதார வளாகங்கள்

 கடலூர்:               கடலூர் நகராட்சிப் பகுதியில், பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் சுகாதார வளாகங்களுக்குச் செலவிட்ட மக்கள் வரிப்பணம் 128 லட்சம், பாழாய்ப் போய்விட்டது. தற்போது பொது சுகாதாரம் மற்றும்...

Read more »

என்.எல்.சி. முதல் அனல்மின் நிலையம் முற்றுகை

நெய்வேலி:              என்எல்சி முதல் அனல் மின் நிலையம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 510 ஒப்பந்தத் தொழிலாளர்களை நெய்வேலி தெர்மல் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, செப்டம்பர் 19-ம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.                 ...

Read more »

பண்ருட்டி முந்திரிக் கொட்டை: மூட்டைக்கு ஆயிரம் உயர்வு

பண்ருட்டி:]                எப்போதும் இல்லாத அளவுக்கு முந்திரிக் கொட்டையின் விலை மூட்டைக்கு (80 கிலோ)  ஆயிரம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் வியாபாரிகள் மட்டுமே லாபம் அடைந்துள்ளதாகவும், விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்று தெரிய வருகிறது.                ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி...

Read more »

அதிக சொத்து சேர்த்ததாக கடலூர் கனிமத் துறை அதிகாரி மீது வழக்கு

கடலூர்:                கடலூர் மாவட்ட கனிமங்கள் துறை உதவி இயக்குநர் மீது, லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.                 கடலூரில் மாவட்ட கனிமங்கள் துறை உதவி இயக்குநராக இருப்பவர் சிவகுமார். அவர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பிரிவினருக்குப் பல புகார்கள் வந்தன. அதைத்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள் வழங்க 45 லட்சம் ஒதுக்கீடு

கடலூர்:                  கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள், உபகரணங்கள் வழங்க 9 சட்டப் பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, தலா  5 லட்சம் வீதம்  45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                ...

Read more »

ஆதிதிராவிட நலப் பள்ளிகளை கல்வித்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர கோரிக்கை ஒரத்தூரில் சமுதாய நலக் கூடம் அமைக்க கோரிக்கை

சிதம்பரம்:                 சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது கிளை மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. பல ஆண்டுகளாக புறம்போக்கு பகுதியில் சாலை ஓரங்களில் குடியிருப்போருக்கு இலவச குடி மனைப் பட்டா வழங்க வேண்டும். வீட்டுமனை இல்லாத குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.               ...

Read more »

Burglar held for series of break-ins

Superintendent of Police Ashwin Kotnis displaying the valubles recovered from an offender in Cuddalore on Wednesday.   CUDDALORE:              A special police team formed by Superintendent of Police Ashwin Kotnis...

Read more »

Security intensified in view of Ayodhya verdict

CUDDALORE:               Superintendent of Police Ashwin Kotnis has said that in view of the scheduled pronouncement of the verdict on the title suits on the Ayodhya issue today, the entire security machinery in Cuddalore district has been kept on full alert.             Mr. Kotnis told reporters here on Wednesday...

Read more »

புதன், செப்டம்பர் 29, 2010

3 ஆண்டுகளாகக் கட்டப்படும் கடலூர் நகராட்சி எரிவாயு தகன மேடை

கடலூர் மஞ்சக்குப்பத்தில் கட்டப்படும் எரிவாயு தகனமேடை.  கடலூர்:               கடலூரில் 2 எரிவாயு தகன மேடைகள், கடந்த 3 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வருகின்றன. கடலூரில் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறு...

Read more »

பூகம்பத்தை தாங்கும் கட்டுமானம்: என்எல்சி சாதனை

பிளாக்குகளை பயன்படுத்தி சோதனை முறையில் கட்டப்பட்டுள்ள கட்டடம்.  நெய்வேலி:                    பூகம்பத்தின் போது ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கிக்கொள்ளும் கட்டுமானத்தை உருவாக்கி...

Read more »

ஓட்டை உடைசல் பஸ்களால் பரிதவிக்கும் பயணிகள்

பண்ருட்டி:                     அரசு பஸ்கள் நடுவழியில் பழுதடைந்து நிற்பதும், அதில் பயணம் செய்வோர்  அவதி அடைவதும் தொடர்கதையாகி வருகிறது.                     தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பொதுமக்களின் வசதிக்காக நகரப் பகுதியில் நகர பஸ்களும், நீண்டதூர பயணத்துக்கென...

Read more »

மனசாட்சி இல்லாத நகராட்சி; குமுறும் கடலூர்வாசிகள்

கடலூர்:                 பாதாள சாக்கடைத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்களால், கடலூர் மக்கள் வெறுப்படைந்து சங்கடங்களின் உச்சத்தில் இருக்கிறார்கள்.               கடலூரில் உள்ள 45 வார்டுகளில் 33 வார்டுகளில் மட்டும், சுமார் 70 கோடியில் பாதாளச்...

Read more »

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக தொடர் முழக்க போராட்டம்

சிதம்பரம்:                சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி கடலூர் (தெற்கு) மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.                    மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகட்டும் திட்டத்துக்கு 19 கோடி செங்கல் வழங்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

கடலூர்:                 கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு, 19 கோடி செங்கற்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.                 கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்துக்கான வீடுகளுக்கு செங்கல்...

Read more »

செவ்வாய், செப்டம்பர் 28, 2010

கடலூரில் ரிசர்வ் வங்கியின் புதிய நாணயங்களை கொடுத்து : வியாபாரிகளிடம் மோசடி அதிகரிப்பு

கடலூர்:                 ரிசர்வ் வங்கியில் வழங்கப்படும் சில்லறை நாணயங்களை வைத்து "கோல்மால்' செய்து, கடைக்காரர்களை ஏமாற்றி வரும் சம்பவம் கடலூரில் அதிகரித்துள்ளது. பெரிய வியாபார நிறுவனங்கள் சில்லறை தட்டுப்பாட்டை போக்க ரிசர்வ் வங்கி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை கிலோ கணக்கில் வழங்கி வருகிறது.                 ...

Read more »

அதிகாரிகளின் அலட்சியப் போக்கு பண்ருட்டியில் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு

பண்ருட்டி:                 பண்ருட்டி  நகராட்சியில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, அலுவலக நேரத்திற்கு வருகையின்மை போன்ற காரணங்களால் வளர்ச்சிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி நகராட்சி  கமிஷனராக பணிபுரிந்த உமா மகேஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன் மருத துவ விடுப்பில் சென்றார்.                 ...

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் அண்ணாமலை பல்கலை மாணவர்கள் துப்புரவு பணி

கடலூர் :                  கடலூர் சில்வர் பீச் சில் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் துப்புரவு பணி மேற்கொண்டனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட் டம் சார்பில் கடலோர சுற் றுப்புறச் சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று துவங்கியது.  துணைவேந்தர் ராமநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பதிவாளர் ரத்தினசபாபதி முன்னிலை வகித்தார்.                    ...

Read more »

திட்டக்குடி அருகே பாலம் பழுதால் போக்குவரத்து துண்டிப்பு: 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பாதிப்பு

திட்டக்குடி:                 திட்டக்குடி அருகே பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட ஓடைப்பாலம் பழுடைந்து உடையும் நிலையில் இருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.                  திட்டக்குடி அடுத்த புதுக்குளம் கிராமம்...

Read more »

கடலூரில் குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம்: மக்கள் அச்சம்

கடலூர் :                   கடலூரில் குடியிருப்பு பகுதியில் மின் கம்பி மிகவும் தாழ்வாக செல்வதால் எந்த நேரத்தில் விபத்து ஏற்படுமோ என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.                  கடலூர் நகரின் மையப்பகுதியான சரஸ்வதி நகரின் 5வது தெருவில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக...

Read more »

விருத்தாசலம் பகுதியில் விளை நிலங்களில் கழிவுநீர் விளைச்சல் பாதிப்பு

விருத்தாசலம் :               விருத்தாசலம் மேட்டுக் காலனி பகுதியில் விளை நிலங்களில் கழிவுநீர் பாய்ந்து வருவதால் நிலத் தின் தன்மை மாறுபடுவதோடு விளைச்சல் பாதிக்கப்படுகிறது. விருத்தாசலம் ஆலிச்சிக்குடி ரோடு மேட்டுக் காலனி பகுதியில் புறவழிச்சாலை அருகில் விளை நிலங்கள் உள்ளது.                   ...

Read more »

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மறியல்: 650 பேர் கைது

 நெய்வேலி:              என்எல்சி 2-ம் சுரங்கம் முன் சாலைமறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 650 ஒப்பந்தத் தொழிலாளர்களை மந்தாரக்குப்பம் போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட...

Read more »

Irulas observe fast in Cuddalore

Seeking better amenities:Irulas observing fast in front of the Cuddalore Collectorate on Monday. CUDDALORE:                   The Irula families, residing at various...

Read more »

Kiln owners told to supply 19 crore bricks before year-end

Collector P.Seetharaman holding a meeting with the brick kiln owners in Cuddalore on Monday.   CUDDALORE:                  With the construction works under the Kalaignar housing scheme picking...

Read more »

திங்கள், செப்டம்பர் 27, 2010

கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

கடலூர்:               கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                  கால்நடை பராமரிப்புத் துறை மூலம், மத்திய அரசின்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior