கடலூர்:
பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் கடலூர் மாவட்டத்தில் 12 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரம்.
(அடைப்புக் குறிக்குள் மாணவர்கள் எண்ணிக்கை):
அய் யனார் மெட்ரிக் பள்ளி, வேப்பூர் (5), ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெண்ணாடம் (23). தவஅமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீமுஷ்ணம் (7). சி.கே.மேல்நிலைப் பள்ளி, கடலூர் (50). புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கூத்தப்பாக்கம் (62). நியூமிலேனியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கடலூர் (32). புனித பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி (33). ஸ்ரீ முத்தையர் மேல்நிலைப் பள்ளி, பண்ருட்டி (156). புனித பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நெல்லிக்குப்பம் (3). மங்களம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புவனகிரி (52). எஸ்.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புவனகிரி (33), சேவாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை (158). கடலூர் மாவட்டத்தில் உள்ள 153 மேல்நிலைப் பள்ளிகளில் 75 பள்ளிகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக