உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

கடலூர் மாவட்டத்தில் தொழுதூரில் 105 மி.மீ., மழை பதிவு

கடலூர் : 

              கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் திடீர் மழை பெய்தது. அதில் அதிகபட்சமாக தொழுதூரில் 105 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு திடீரென பலத்த காற்று வீசியது. சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீ., வருமாறு:

தொழுதூர் 105, 
மே.மாத்தூர் 43, 
லால்பேட்டை 41, 
கடலூர் 39.80,
கீழ்செருவாய், லக்கூர் 35,
காட்டுமன்னார்கோவில் 27,
வானமாதேவி 24.20,
புவனகிரி, காட்டுமயிலூர் 17,
பரங்கிப்பேட்டை, வேப்பூர் 15,
குப்பநத்தம் 9.20,
விருத்தாசலம் 7.40,
பெலாந்துறை 7,
பண்ருட்டி 5.20,
சிதம்பரம், கொத்தவாச்சேரி 5,
அண்ணாமலை நகர் 4.40,
சேத்தியாத்தோப்பு 4,
ஸ்ரீமுஷ்ணம் 2 மி.மீ.,

                  அளவு மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக தொழுதூரில் 105 மி.மீ., அளவிற்கு மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரி மழை அளவு 22 மி.மீ., ஆகும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior