குறிஞ்சிப்பாடி:
வடலூரில் லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீசார் கைது செய்தனர். வடலூரில் நேற்று முன்தினம் மாலை இன்ஸ்பெக்டர் சந்திரன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வடலூர் - நெய்வேலி சாலையில் தடை செய்யப் பட்ட லாட்டரி சீட்டு விற்ற கடலூரைச் சேர்ந்த வடிவேலு (38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 200 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக