சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் மே 2010-ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்ட்ர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் செப்டம்பர் 20-ந் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இன்டர்நெட் முகவரிகள்:
www.annamalaiuniversity.ac.in, www.indiaresults.com, www.hmh.ac.in, www.schools9.com ஆகிய முகவரிகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்:
சிதம்பரம் கோடு எண்:
04144) - 237356, 237357, 237357, 237358, 237359 மேலும் மொபைல் போனில் RCQ Enr.no RCQ Reg.no என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
வெளியிடப்பட்ட முடிவுகள்:
எம்.ஏ- சோஷியாலஜி, பாப்புலேஷன் ஸ்டெடிஸ், என்வயர்மெண்டல் எக்னாமிக்ஸ், எம்.எஸ்சி- இயற்பியல், சாஃப்ட்வேர் இன்ஜியரிங், எம்.காம்-மார்கெட்டிங், என்டர்பிரைனர்ஷிப், எம்.பி.ஏ-பார்மச்சுடிகல் மேனேஜ்மெண்ட், குளோபல், மாஸ்டர் ஆஃப் லேபர் மேனேஜ்மெண்ட், எம்.ஃபில்- எக்னாமிக்ஸ், பாப்புலேஷன் ஸ்டெடிஸ், பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன், லைப்ரரி இன்பர்மேஷன் சயன்ஸ், பிசிக்ஸ், பயோ-கெமிஸ்டரி, எஜூகேஷன், பிசிகல் எஜூகேஷன் ஸ்போர்ட்ஸ் சயன்ஸ்,
பிஜி டிப்ளமா படிப்புகள்:-
மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், அட்வர்டைசிங், கோ-ஆபரேட்டிவ் மேனேஜ்மெண்ட், பெட்ரோலியம் எக்ஸ்புளரேஷன். சோசியாலஜி ஹெல்த், ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் வாட்டர் ரிசோர்ஸ் டெவலப்மெண்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் டிப்ளமா வகுப்புகள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக