கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., வினாத்தாள்கள் 12 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு நாளை (23ம் தேதி) துவங்குகிறது. 36 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கான வினாத்தாள்கள் நேற்று மதியம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மாவட்டத்திற்கு வந்தது. இதனையடுத்து கடலூர் 2, சிதம்பரம் 2, விருத்தாசலம் 2 மற்றும் பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், தொழுதூர், குறிஞ்சிப்பாடி ஆகிய இடங்களில் தலா 1 மையங்கள் என 12 கட்டுக் காப்பகத்தில் வினாத் தாள்கள் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டு காப்பகங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக