கடலூர் :
கடலூர் அடுத்த பாதிரிக்குப்பத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, பாதிரிக்குப்பம் ஊராட்சி மற்றும் நவகாளியம்மன் ஆலய சேவா சங்கமும் இணைந்து நடத்திய முகாமிற்கு ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செந் தில்முருகன் வரவேற்றார். கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் நடேசன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் 200க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் சிவலிங்கம், கவுன்சிலர்கள் ஜோதி தமிழ்ச்செல்வன், செல்வி குமார் பங்கேற்றனர். சிறந்த கால்நடைகளுக்கு திருப்பாதிரிபுலியூர் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு பரிசு வழங்கினார். ரமேஷ் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக