கிள்ளை :
கிள்ளை ரயில்வே கேட் பகுதியில் சாலையை அகலப்படுத்த ஆய்வு நடத்தப் பட்டது.
விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணி முடிவடைந்துள்ள நிலையில் பயணிகள் ரயிலை இயக்குவதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. பாதுகாப்பு ஆணையர் கே.ஜே. எஸ். நாயுடு. தலைலை பாதுகாப்பு ஆணையர் சுதிர்குமார் ஆகியோர் தண்டவாளங்கள், ரயில் நிலைய கட்டடங்கள், கிராசிங் பாயின்ட்கள், பாலங்களின் உறுதி தன்மையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிள்ளை ரயில் நிலையத்தில் இருவழி ரயில்வே கிராசிங், தற்போது மூன்று வழி ரயில்வே கிராசிங்காக மாற்றி அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரயில்வே கேட்டிலிருந்து, சிதம்பரம்- கிள்ளை பஸ் ரூட் சாலையில் அமைக்கப் பட்ட ரயில்வே பகுதியில் சால விரிவாக்கப்பணிகள் குறித்தும், சாலையின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக