உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

அறிவியல் கண்காட்சி

சிறுபாக்கம் : 

             சிறுபாக்கம் அடுத்த எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
 
            பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரிசங்கு தலைமை தாங்கினார். வட்டார ஆசிரியர் பயிற்றுனர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் குணசேகரன் வரவேற்றார். உதவி தொடக்க கல்வி அலுவலர் மாணிக்கம், ஆசிரியர்கள் பால்ராஜ், பெரியம்மாள், ரஞ்சிதம் கலந்து கொண்டனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior