உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

...

Read more »

...

Read more »

விளையாட்டு - நிகழ்வுகள் 2009

பிப். 1  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது,  இந்தியாவின் மகேஷ் பூபதி - சானியா மிர்சா இணை! பிப். 5 கொழும்புவில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய தோனி தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக 9-வது ஒரு நாள் போட்டியை கைப்பற்றி புதிய...

Read more »

சர்வதேசம் - நிகழ்வுகள் 2009

ஜன. 2  விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே போர் தீவிர மடைந்த நிலையில், புலிகளின் தலைமையகமான  கிளிநொச்சியை ராணுவம் பிடித்துவிட்டதாக, இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். ஜன. 8 இலங்கை அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து எழுதிவந்த, கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில இதழான ...

Read more »

தமிழகம் - நிகழ்வுகள் 2009

ஜன. 12  நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்பட்டதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, திருமங்கலம் இடைத்தேர்தல். இதில், தி.மு.க. வேட்பாலர் லதா அதியமான் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  ஜன. 18   இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்‌த ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று...

Read more »

இந்தியா - நிகழ்வுகள் 2009

 ஜன. 8   சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ, 7 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டை ஒப்புக்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். சர்வதேச பொருளாதார வீழ்ச்சி மற்றும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் விவகாரம் போன்ற பின்னடைவுகளின் எதிரொலியால், ஐ.டி.  நிறுவனங்களிலும் ஆட்குறைப்பும், சம்பள குறைப்பும் செய்யப்பட்டதால் பலர் பாதிப்படைந்தனர். ஜன. 27  முன்னாள்...

Read more »

2009-ல் பிரபலமாக பேசப்பட்ட 10 நிகழ்வுகள்

இந்த வருடத்தில் நிகழ்ந்த பிரபல 10 நிகழ்வுகள் 1 காங்கிரசின் தேர்தல் வெற்றி. 2 வோடபோன் விளம்பரங்களில் துள்ளி விளையாடும் பொம்மைகள். 3 ஓரின சேர்க்கை குறித்த ஆதரவுகள். 4 மும்பை கடல் பாலம். 5 SWINE FLU காய்ச்சல். 6 குறைந்த விலை காரான NANO வரவு. 7 மும்பை தாக்குதல் சம்பவம். 8 பத்தாம் வகுப்பு தேர்வுகள் நீக்கம். 9 நிலவில் நீர் உள்ளது என்ற சந்திராயனின் கண்டுபிடிப்பு. 10 வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் தாக்கல...

Read more »

ஆட்டோ-லாரி மோதல்: 3 மாணவர்கள் காயம்

காட்டுமன்னார்கோவில்:                   ஆட்டோ மீது லாரி மோதியதில் மாணவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். சிதம்பரத்தில் இருந்து நேற்று காலை காட்டுமன்னார்கோவில் நோக்கி ஆட்டோ ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அதில் தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவன் சக்திவேல் (12) உள்ளிட்ட மூன்ற மாணவர்களும், செல்லக்கண்ணு (50) என் பவரும் பயணம் செய்தனர். குமராட்சி...

Read more »

வீடு இடிந்து விழுந்தது: நான்கு பேர் படுகாயம்

நெல்லிக்குப்பம்:                  வீடு இடிந்ததில் நான்கு பேர் காயமடைந்தனர். நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மோகன் (45). இவரது கூரை வீட்டை சுற்றி மழைநீர் தேங்கி நின்று சுவர் ஈரமாக இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மோகன் (45), அவரது மனைவி இந்திராகாந்தி (35), மகள்...

Read more »

டீக்கடையில் திருடியவர் கைது

சிதம்பரம்:                 டீக்கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்த லால்புரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். அதே பகுதியில் உள்ள இவரது டீக்கடையில்  கடந்த 28ம் தேதி பணம் மற்றும் "டிவி' உள்ளிட்ட பொருட் கள் திருடு போயின. சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து மணலூர் சோமுவை (30) கைது செய்தனர...

Read more »

.திடீர் தீ விபத்தில் கூரை வீடு சேதம்

திட்டக்குடி:                திட்டக்குடி அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத் தில் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. திட்டக்குடி அடுத்த கோழியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் கந்தசாமி. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் மாலை திடீரென எரிந்தது. தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல்...

Read more »

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் ஒழிக்கப்பட்டுள்ளது: பொது சுகாதாரத்துறை இயக்குனர் இளங்கோ பேட்டி

கடலூர்:                நோய்களுக்கு யூகத்தின் அடிப் படையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க கூடாது என பொது சுகாதாரத்துறை  இயக்குனர் டாக்டர் இளங்கோ தெரிவித்துள்ளார். நோய்கள் மற்றும் கொசுக் களை கட்டுப்படுத்துல் குறித்து ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் கடலூரில் நடந்தது. முதன்மை பூச்சியில் வல்லுனர் ஸ்ரீதரன், மண்டல பூச்சியில் வல் லுனர் கஜபதி, மாவட்ட மலேரியா அலுவலர்...

Read more »

தொழில் முனைவோருடன் கடன் வழங்கல் கலந்தாய்வு கூட்டம்

கடலூர்:                          தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவது குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தொழில் மையத்தில் நடந்தது. மத்திய அரசின் பிரதம மந்திரியின் வேலை உருவாக்கும் திட்டத்தில் தொழில் முனைவோருக்கு  அதிபட்சமாக 25 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. அதில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior