பண்ருட்டி, நவ.18:
உயிர் காக்கும் உயர் சிகிச்சை திட்டத்துக்கான புகைப்படம் மற்றும் கைரேகைப் பதிவு செய்யும் பணி பண்ருட்டி நகரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. தகுதியானவர்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்குள் அவரவர் வாக்கு செலுத்தும் இடத்துக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை அல்லது குடும்ப அட்டைகளை எடுத்து சென்று பதிவு செய்துக்கொள்ளளாம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக