கடலூர், நவ.20:
எல்.ஐ.சி. உழைக்கும் மகளிர் மாநாடு கடலூரில் சனிக்க்கிழமை (நவம்பர் 21) நடக்கிறது. கடலூர், விழுப்புரம், மற்றும் புதுவை மாநில எல்.ஐ.சி. அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
பிற்பகல் 2 மணிக்கு கடலூர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு, வேலூர் கோட்ட மகளிர் துணைக்குழு இணை அமைப்பாளர் காமாட்சி தலைமை வகிக்கிறார். இணை அமைப்பாளர் எஸ்.ஜெயஸ்ரீ வரவேற்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசுகிறார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கடலூர் மாவட்டச் செயலாளர் வாலண்டீனா, வேலூர் கோட்ட எல்.ஐ.சி. ஊழியர் சங்கத் தலைவர் தசரதன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக