கிள்ளை :
சிதம்பரம் வண்டிக் கேட்டில் விபத்தை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொது நல அமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளது.
இது குறித்து பொதுநல அமைப்பின் பொறுப்பா ளர் முருகையன் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடலூர், சிதம்பரம் மற்றும் கிள்ளை சாலைகள் சந்திக்கும் வண்டிகேட் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இரண்டு மாதத்தில் 10க்கும் மேற்பட்ட விபத் துகள் நடந்துள்ளது. இப்பகுதியில் நடக்கும் விபத்துகளை தடுக்க அப்பகுதியில் உள்ள அண்ணாதுரை சிலையை சுற்றி ரவுண் டானா அமைக்க வேண் டும். மேலும், காலை மற்றும் மாலையில் போக் குவரத்து போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக