சிறுபாக்கம் :
சிறுபாக்கம் அடுத்த ம.புடையூரில் மங்களூர் அன்னை தெரசா சமூக நலச்சங்கம் சார்பில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் தெய்வராணி தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., பாண்டியன் முன்னிலை வகித்தார். தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் சுப்ரமணியன் வரவேற்றார். இதில் டாக்டர் வேல்முருகன் யோகா மற்றும் உடற்பயிற்சி குறித்து பேசினார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக