நெய்வேலி:
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விருத்தாசலம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் தற்போது ஜிப்சம் மற்றும் ஜிங்க்சல்பேட் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் அரசின் 50 சதவீத மானியத்தில் உரங்களை பெற்று பயனடையுமாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக